துருக்கியில் நிலநடுக்கம்

துருக்கி நாட்டின் அப்சின் நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தென்மேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 4.0ஆக இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தரவு இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் பகுதியில் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.